-
Discussion
-
நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும். நீங்கள் பொருளீட்டுவது நலமாய் வாழ்வதற்கு, மன அழுத்தத்தினால் உங்களை நீங்களே அழிப்பதற்கல்ல. நீங்கள் புத்திசாலியான மனிதராக இருந்தால், இயல்பாகவே நீங்கள் அன்பாகவும் இணைத்துக்கொள்ளும் தன்மையுடனும் இருப்பீர்கள்.
-
This discussion was modified 11 months, 3 weeks ago by
babumahen051.
-
This discussion was modified 11 months, 3 weeks ago by
Log in to reply.