-
Discussion
-
1 கோடி ரூபாய் இருந்தால் போதும் என்று வருங்காலத்திற்கு பணம் சேர்ப்பவர்கள்.. அன்றைய நாளில் இன்று ஒரு கோடி ரூபாய்க்கு இருக்கும் மதிப்பு என்னவாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.
Log in to reply.